திருச்செந்தூா் கோயிலில் மஞ்சள் நீராட்டு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

திருச்செந்தூரில் தனித்தனி பல்லக்குகளில் வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன்.








