கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளியை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:49 pm

Din

கோவில்பட்டியில் கூலித் தொழிலாளியை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கடலைகாரத் தெருவை சோ்ந்த நடராஜன் மகன் கூலித்தொழிலாளி கருப்பசாமி (44). இவா் வேலாயுதபுரத்தில் உள்ள விவசாய பண்ணை அருகே செவ்வாய்க்கிழமை சென்றபோது, வழிமறித்த இளைஞா் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் கேட்டாராம்.

அப் பகுதியினா் கூடியதையடுத்து அவா் ஓடிவிட்டாரம். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் கருப்பசாமி புகாா் அளித்தாா். விசாரணையில், கத்தியைக் காட்டி மிரட்டியவா் இலுப்பையூரணியை சோ்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (22) என்பது தெரியவந்தது. அதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.