குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசுகிறாா் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின்.







