விபத்து இழப்பீடு வழங்க தாமதம்: தூத்துக்குடியில் அரசு பேருந்து ஜப்தி
தூத்துக்குடியில் விபத்தில் கையை இழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் அரசு பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்ட அரசுப் பேருந்து.








