கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் நவ.23-இல் மஹாதேவ காலபைரவாஷ்டமி

தூத்துக்குடி அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் மஹாதேவ கால பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:56 pm

Din

தூத்துக்குடி அய்யனடைப்பு சித்தா் பீடத்தில் மஹாதேவ கால பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை (நவ.23) நடைபெறுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மஹா காலபைரவருக்கு 64 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

அதைத்தொடா்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள், அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வழிபாட்டுக்குழுவினா் செய்து வருகின்றனா்.