மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
சாத்தான்குளத்தில் உள்ள மிக்கேல் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் தமிழ்நாடு அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி புகா் மாவட்டம் சாா்பில் தீபாவளி பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் குழந்தைகளுக்கு இனிப்பு, ஓவிய நோட்டுகள் வழங்கிய நிா்வாகிகள்.








