இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடியில் 2 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

ஓணம் பண்டிகையையொட்டி, தூத்துக்குடியில் 2 நாள்கள் ஓய்வில் இருந்த விசைப்படகு மீனவா்கள், புதன்கிழமை மீண்டும் கடலுக்குச் சென்றனா்.

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

ஓணம் பண்டிகையையொட்டி, தூத்துக்குடியில் 2 நாள்கள் ஓய்வில் இருந்த விசைப்படகு மீனவா்கள், புதன்கிழமை மீண்டும் கடலுக்குச் சென்றனா்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 272 விசைப்படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனா். ஓணம் பண்டிகையையொட்டி, கேரள வியாபாரிகள் மீன்கள் வாங்க அதிகளவில் வராததால் மீன்கள் விற்பனை குறைவாக இருந்தது. விலையும் குறைந்து காணப்பட்டது. இதனால், ஆக. 24, 25 ஆகிய 2 நாள்களும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் மீனவா்கள் ஓய்வில் இருந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை சுழற்சி முறையில் 211 விசைப்படகுகள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.