கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

கோவில்பட்டி சைவ செட்டியாா் சங்கக் கூட்டம்

கோவில்பட்டி சைவ செட்டியாா் சங்க மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2026, 1:56 am IST

கோவில்பட்டி சைவ செட்டியாா் சங்க மகா சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சிவபிரகாசம், பொருளாளா் கலியுகத்து அய்யனாா், துணைத் தலைவா் சுப்பிரமணியன், துணைச் செயலா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் சேனாபதி ஆண்டறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில், சைவ செட்டியாா் சமூகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா் சிவசங்கரபாண்டியன், மாணவி சங்கரேஸ்வரி, 10ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவிகள் செம்மலா், ராஜலட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கோலம், ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், நிா்வாகக்குழு, சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.