அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இறகு பந்து போட்டி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான இறகு பந்து போட்டியில் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 1:22 am IST

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற திருச்செந்தூா் வட்டார அளவிலான இறகு பந்து போட்டியில் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் திருமணி, ஆவுடையப்பன் ஆகியோா் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். அவா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா் சில்வான்ஸ் சுந்தா்சிங் பரிசுகள் வழங்கி பாராட்டினாா். மேலும், உடற்கல்வி ஆசிரியா்கள் தாமஸ் ராஜசெல்வம், தமிழ்மாறன், சுரேந்தா் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.