சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் உத்தரவின்பேரில், துாத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் ஜெயப்பிரகாஷ் ஆலோசனையின்பேரில், சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் பருவமழைக்கான முன்னேற்பாடாக 2,000 மணல் மூட்டைகள், 5 ஜெனரேட்டா், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளா்கள் ஆ. முருகன், ஊ. முருகன், லட்சுமணன், சின்னத்துரை, கணேசன், சாலைளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புற்றுநோயுடன் போராடும் ’சொக்க தங்கம்’ படத்தின் நடிகை உமா சங்கரி!

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சா் நிவாரண உதவி

ஆசிரியா் தகுதித் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



