புதை சாக்​க​டைத் திட்​டத்​தால் புதுகை மக்​கள் அவதி

புதுக் கோட்டை, மே 3: புதுக் கோட்டை மக் களை நட மாட முடி யாத அள வுக்கு துய ரத் தைத் தரும் நிலை யில் உள் ளது புதைச் சாக் க டைத் திட் டம். வர லாற் றுச் சிறப்பு மிக்க புதுக் கோட்டை நக ராட்சி கடந்த 1912 - ல
Updated on
5 min read

புதுக் கோட்டை, மே 3: புதுக் கோட்டை மக் களை நட மாட முடி யாத அள வுக்கு துய ரத் தைத் தரும் நிலை யில் உள் ளது புதைச் சாக் க டைத் திட் டம்.

வர லாற் றுச் சிறப்பு மிக்க புதுக் கோட்டை நக ராட்சி கடந்த 1912 - ல் மூன் றாம் நிலை நக ராட் சி யாக உரு வாக் கப் பட் டது.

இதைத் தொடர்ந்து, படிப் ப டி யாக உயர்ந்து, கடந்த 1988-ம் ஆண் டில் தேர்வு நிலை நக ராட் சி யா கத் தரம் உயர்ந் தது. 1981-ம் ஆண்டு மக் கள் தொகை கணக் கின் படி மக் கள் தொகை 87 ஆயி ர மாக இருந் தது. இந்த நிலை யில் 2008 - ம் ஆண்டு கணக் கின் படி மக் கள் தொகை 1.54 லட் ச மாக உயர்ந் தது.

நக ராட் சி யில் மொத் தம் 39 வார் டு கள் உள் ளன. பழைய அரண் ம னையை மைய மா கக் கொண்டு நான்கு திசை க ளி லும் வீதி கள் அமைந் துள் ளன.

நக ராட் சிப் பகு தி யில் 30 குளங் கள் உள் ளன. இவற் றில், மழை நீர் சேமிக் கப் ப டு வ தால் மக் க ளின் குடி நீர்த் தேவை யும், நிலத் தடி நீர் மட் ட மும் சம அள வில் பூர்த் தி யா கும் நிலை இருந் தது. ஆனால், நாள டை வில் குளங் க ளின் வரத் து வா ரி கள் ஆக் கி ர மிப் பு க ளால் சூழப் பட் ட தால், நீரா தா ர மின்றி அவை வறட் சிக்கு இலக் கா கின.

சமஸ் தான காலத் தில் அமைக் கப் பட்ட நக ர மைப் பின் படி மழை நீர், கால் வாய் கள் வீட் டின் முன் பு ற மும், கழி வு நீர்க் கால் வாய் கள் வீட் டின் பின் பு ற மா க வும் அமைக் கப் பட் டி ருந் தன.

இதன் மூ லம் சுற் றுப் பு றத் தூய்மை பாது காக் கப் பட்டு, நல்ல சூழ் நிலை இருந் தது. ஆனால், நாள டை வில் பெரு கிய மக் கள் தொகை யும், புதிய கட் ட டங் கள் தோன்றி நக ரம் விரி வ டைந் தது. இதன் கார ண மாக, நக ரின் பழைய கட் ட மைப்பு குலைந்து போன தால், கழி வு நீர்க் கால் வாய் க ளும், மழை நீர்க் கால் வாய் க ளும் அழிந்து இரண் டும் ஒன் றா கக் கலக் கும் நிலை உரு வா னது. இத னால், நக ரில் இருந்த பல் வேறு குடி நீர்க் குளங் கள் கழி வு நீர்க் குட் டை க ளாக மாறின.

இந் நி லை யில், நக ரெங் கும் கழி வு நீர் சூழ்ந்து நிற் கும் நிலை நீடித் தது. மழை பெய் தால் மட் டும் அவை அடித் துச் செல் லப் ப டும் நிலை ஏற் பட் டது. இத னால், சுற் றுச் சூ ழல் மாசு பா டும், சுகா தா ரக் கேடும் நிறைந்த நக ர மாக புதுக் கோட்டை மாறி ய தால், மக் கள் பெரி தும் அதி ருப் தி ய டைந் த னர்.

இந் தச் சூழ லைத் தவிர்க் கும் வகை யில், பிற நக ரங் க ளைப் போல புதைச் சாக் க டைத் திட் ட தைச் செயல் ப டுத்த வேண் டும் என்ற கோரிக்கை பொது மக் கள் மத் தி யில் பர வ லாக எழுந் தது.

இதைத் தொடர்ந்து, கடந்த நகர் மன்ற நிர் வா கத் தால் தீர் மா னம் நிறை வேற் றப் பட்டு, அர சுக்கு பரிந் துரை செய் யப் பட் டது.

கடந்த 21.3.2007 அன்று புதை சாக் க டைத் திட் டத்தை தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் மூலம் நிறை வேற்ற நக ராட்சி நிர் வா கம், குடி நீர் வழங் கல் துறை அனு மதி வழங் கி யது.

இந் தத் திட் டத் துக் கென நக ராட் சி யின் பங் குத் தொகை ரூ. 10.46 கோடி. திட் டம் முடிந்து 5 ஆண் டு க ளுக் கான பரா ம ரிப் புச் செலவு உள் பட மொத் தம் ரூ.48 கோடி நிதி ஒதுக் கீடு செய் யப் பட் டது. ஏப் ரல், 2008-ல் பணி கள் தொடங் கின.

ஆனால், இப் பணி கள் எந்த முறை யில் திட் ட மி டப் பட்டு, மேற் கொள் ளப் ப டு கின் றன என் ப தில் தான் பிரச்னை. சுமார் 160 கி.மீ. நீளத் துக்கு குழாய் க ளைப் பதிக்க வேண் டும் என்ற நிலை யில், இந் தத் திட் டப் பணி கள் மக் க ளைப் பாதிக் கா த வாறு தொடங் கு வது, அதை விரை வாக நிறை வேற் று வது குறித்த எந் த வித நெறி முறை க ளும் இதில் கடைப் பி டிக் க வில்லை என் பதே பொது மக் க ளின் குற் றச் சாட்டு.

நக ராட் சிக் குள் பட்ட மேடான பகு தி யான காம ரா ஜ பு ரத் தில் பூமி பூஜை யு டன் திட் டம் முத லில் தொடங் கப் பட் டது. தொடந்து பணி கள் நடை பெற்று வரும் நிலை யில் இது வரை 112 கிமீ நீளத் துக்கு குழாய் கள் பதிக் கப் பட் டுள் ளன.

நிக ழாண் டில் டிசம் பர் மாதத் துக் குள் பணி கள் நிறைவு செய் யப் பட வேண் டு மென இலக்கு நிர் ண யிக் கப் பட் டுள் ளது.

ஆனால், தற் போது மந் த மாக நடை பெ று வ தால் குறிப் பிட்ட காலத் துக் குள் பணி கள் நிறைவு பெறுமா என் பது சந் தே கமே.

இந் தச் சூழ லில் பெரி யார் நகர், காம ரா ஜ பு ரம், புதிய பேருந்து நிலை யம் செல் லும் சாலை, ரயில் நிலை யம்- டி.வி.எஸ். இணைப் புச் சாலை ஆகிய பகு தி கள் போர்க் க ளம் போலக் காட் சி ய ளிக் கின் றன.

இத னால், அப் பகு தி க ளில் போக் கு வ ரத்து பாதிக் கப் ப டு வ து டன், வாக னங் கள் பள் ளத் தில் சிக்கி விபத் துக் குள் ளா கும் நிலை தொடர் கதை யா கி விட் டது.

மேலும், கடும் வறட் சி யால் பத்து நாள் க ளுக்கு ஒரு முறை மட் டுமே குடி நீர் கிடைத்து வரும் சூழ லில், இத் திட் டப் பணிக் காக பள் ளம் தோண் டும் போது குடி நீர் குழாய் கள் சேத ம டை வ தும், அதில் கழி வு நீர் கலப் ப தும் வாடிக் கை யாக நடந்து வரு கி றது. மொத் தத் தில் புதைச் சாக் க டைத் திட் டப் பணி க ளால் புதுக் கோட்டை மக் கள் கடந்த 2 ஆண் டு க ளாக பல வழி க ளில் துய ரத்தை அனு ப வித்து வரு கின் ற னர் என் பதே உண்மை.

இது கு றித்து மாவட்ட நுகர் வோர் குழு பொதுச் செய லர் சு. தன வேலு கூறி யது:

புதை  சாக் க டைத் திட் டப் பணி களை கவ னக் கு றை வாக மேற் கொண்டு வரு வ தால், நகர் முழு வ தும் குடி நீர்க் குழாய் கள் சேத முற்று, மக் கள் கழி வு நீர் கலந்த நீரை யும், குடி நீரே கிடைக் கா ம லும் அவ திப் ப டும் நிலை நீடிக் கி றது.

இந் தப் பணி களை கண் கா ணிக் கும் குடி நீர் வாரி ய மும், நக ராட்சி நிர் வா க மும் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார் அவர்.

வழக் கு ரை ஞர் சங்க முன் னாள் தலை வர் ஏ. சந் தி ர சே க ரன் கூறி யது:

புதை சாக் க டைத் திட் டப் பணி கள் தொடங் கிய உட னேயே மக் க ளின் துய ர மும் தொடங் கி விட் டது. குடி நீர் குழாய் கள் சேத ம டைந் த தால், சுத் த மான குடி நீர்க் கிடைக் கா மல் அனை வ ரும் தனி யார் தயா ரிக் கும் சுத் தி க ரிக் கப் பட்ட நீரை விலைக்கு வாங் கும் நிலைக் குத் தள் ளப் பட் டுள் ள னர்.

புதை சாக் க டைத் திட் டப் பணி க ளில் இதே நிலை தொட ரு மா னால், பாதிக் கப் பட்ட நபர் எவ ரா வது நீதி மன் றத்தை அணு கும் நிலை உரு வா கும் என் றார் அவர்.

இது கு றித்து புதை சாக் க டைத் திட் டப் பிரி வுக் கான அதி காரி பால் பாண்டி கூறி யது:

இந் தத் திட் டப் பணி கள் நடை பெ றும் போது, குடி நீர்க் குழாய் கள் சேத ம டை வது உண்மை. இது கு றித்து மிக வும் கவ ன மாக இருக்க வேண் டு மென ஒப் பந் த தா ர ரி டம் அறி வு றுத் தப் பட் டுள் ளது. நிக ழாண்டு இறு திக் குள் பணி கள் நிறை வ டைந்து விடும். இதைத் தொடர்ந்து 6 மாதங் க ளுக்கு அனைத் துக் குழாய் க ளும், இணைப் பு க ளும் சோத னைக்கு உள் ப டுத் தப் ப டும் என் றார் அவர்.

குழாய் கள் பதிக் கப் பட்ட சாலை க ளில் தார்ச் சாலை அமைக்க அனு மதி கிடைக் கும் வரை, அதில் உள்ள மேடு பள் ளங் க ளைச் சீர மைக் கப் ப டும் என்ற நக ராட்சி நிர் வா கத் தின் உத் த ர வா தம் என்ன ஆயிற்று என்றே தெரி ய வில்லை.

எனவே, மழைக் கா லம் தொடங் கும் முன் பாக உட னடி நட வ டிக்கை எடுக்க வேண் டும். அப் போ து தான் மக் க ளின் துய ரம்சிறி தா வது குறை யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com