பள்ளபட்டி உழவர் சந்தையில் 184 டன் காய்கறிகள் விற்பனை
அரவக்குறிச்சி, ஜன. 8: கரூர் மாவட்டம், பள்ளபட்டி உழவர் சந்தையில் டிசம்பர் மாதத்தில் 184 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றார் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்) டி.வி. ரவி. இதுகுறித்து அவர் மேல










