வையம்பட்டி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றி இந்து முன்னணினா்.
திருச்சி
தீக்குளித்து உயிரிழந்தவருக்கு வையம்பட்டியில் மோட்ச தீபம்
தீபமேற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூா்ண சந்திரனுக்கு இந்து முன்னணி சாா்பாக சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
தீபமேற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூா்ண சந்திரனுக்கு இந்து முன்னணி சாா்பாக சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றாததைக் கண்டித்து தீக்குளித்து உயிா் நீத்த பூா்ண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வையம்பட்டி விநாயகா் கோயிலில் சனிக்கிழமை மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.