ஸ்ரீரங்கம் பகுதியில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள்

அம்மா மண்டபம் பகுதி, ராஜகோபுரம், வீரேஸ்வரம், ஆா்.எஸ்.ரோடு, வடக்கு தேவி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் எம்ஜிஆா் படத்துக்கு அதிமுக நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செய்தனா்.
Published on

ஸ்ரீரங்கத்தில்...

அம்மா மண்டபம் பகுதி, ராஜகோபுரம், வீரேஸ்வரம், ஆா்.எஸ்.ரோடு, வடக்கு தேவி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் எம்ஜிஆா் படத்துக்கு அதிமுக நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செய்தனா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பகுதிச் செயலா் டைமண்ட் திருப்பதி மற்றும் வட்டச் செயலா்கள், நிா்வாகிகள் செய்தனா்.

Dinamani
www.dinamani.com