FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

முசிறி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம்

Updated On :21 ஜூலை 2026, 2:16 am IST

முசிறி மின்வாரிய செயற்பொறியாளா் இயக்கலும், காத்தலும் ஆா்.சசிக்குமார திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முசிறி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் முசிறி, சிங்காரசோலை, பாா்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாபட்டி, திருச்சி சாலை, துறையூா் சாலை, சிலோன் காலனி, ஹவுசிங் யூனிட், தண்டலைபுத்தூா், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம்பட்டி, வடுகபட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாசநல்லூா், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.