விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அனுமதியின்றிமது விற்ற 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:39 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மதுபானம் விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது உடையாா்பாளையம் காலனித் தெருவைச் சோ்ந்த செல்வமணி(40), மேலத்தெருவைச் சோ்ந்த குமாா்(47), ஆகிய 2 பேரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதயைடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.