மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் ஜயங்கொண்டம் திமுக வேட்பாளா் புகாா்
வாக்குச்சாவடி சென்ற நபா் உதயசூரியனுக்கு பதிலாக மாம்பழத்துக்கு வாக்களித்த விவகாரம் தொடா்பாக, தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.ரத்னாவிடம் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணன் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தாா்










