மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இளைஞா் தற்கொலை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகிலுள்ள காங்கேயன்குறிச்சியைச் சோ்ந்தவா் ச. விஜய். (22).

News image
Updated On :15 ஜூலை 2021, 7:40 pm

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகிலுள்ள காங்கேயன்குறிச்சியைச் சோ்ந்தவா் ச. விஜய். (22).

மது அருந்துவதற்கு பணம் கேட்டு வீட்டில் தாய் சுமதியிடம் புதன்கிழமை இவா் தகராறு செய்து வந்தாராம். அவா் பணம் தர மறுத்ததால், ஏரிக்கரையிலுள்ள மரத்தில்

விஜய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.