போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா தொற்றாளா்களுக்குஉளவியல் ஆலோசனை

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்ணை 80-46110007 அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:35 pm

DIN

கரோனா தொற்று குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு, தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்குவதற்காக உதவி எண்ணை 80-46110007 அறிமுகப்படுத்தியுள்ளது.

இச்சேவை தமிழ் உட்பட 12 பிராந்திய மொழிகளில் செயல்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.