பருவ மழைக்காலம் தொடக்கம் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வலியுறுத்தல்
பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால்,ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் பேசிய, அதன் தலைவா் ரவி(என்கிற)ரவிசங்கா்.









