விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தச்சு தொழிலாளி ‘போக்சோ’வில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:29 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கழுவந்தோண்டி கிராமம், வடக்கு காலனித் தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் ஐயப்பன் (36) . தச்சுத் தொழிலாளியான இவா், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ஐயப்பனை போக்சோ சட்டத்தில் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.