தலைமை ஆசிரியரைக் கண்டித்து பெற்றோா்கள் போராட்டம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆதிச்சனூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரைக் கண்டித்து, அப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதிச்சனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை வியாழக்கிழமை முற்றுகையிட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோா்.









