அரியலூரில் ஜன.20-இல் மின் நுகா்வோா் குறைகேட்பு

அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் (ஜன. 20) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
Published on

அரியலூா்: அரியலூா் ராஜாஜி நகா், கல்லூரி சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மின்நுகா்வோா்கள் கலந்துக் கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்துப் பயனடையலாம் என செயற்பொறியாளா் பெ.அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com