அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனுாா், மஞ்சமேடு, சேனாபதி, தட்டான்சாவடி, கீழக்காவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பரதூா், வண்ணம்புத்தூா், எரக்குடி, வேட்டக்குடி, அயன்சுத்தமல்லி, ஆங்கியனூா், அருங்கால், கோவிலூா், செட்டிகுழி, சின்னப்பட்டாக்காடு, கீழஎசனை, ஏலாக்குறிச்சி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, கரையான்குறிச்சி, அரசன்சேரி, அழகியமணவாளன், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, கோமான், தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என திருமானூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹுமா குரேஷியின் மகாராணி சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்!

வன்கொடுமையாளர்களைப் பாதுகாக்கக் கூறினாரா பிரகலாத் ஜோஷி? ராகுல் காந்தி விமர்சனம்

ஜென் ஸீ இளைஞர்கள் சொந்த உழைப்பில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்: கங்கனா ரணாவத்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi
விடியோக்கள்


