இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கரூரில் நாளை  தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தனியார் துறை நிறுவனங்களும் அவற்றில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்"  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பக வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்வார முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை தங்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்யலாம். இதன் மூலம் வேலை பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் வெள்ளிக்கிழமை காலை11 மணிக்குள்  வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.