அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘நீதிமன்ற உத்தரவுபடி கரூரில் பேருந்து நிலையம் வேண்டும்’

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:29 am

DIN

நீதிமன்ற உத்தரவின்படி கரூரில் புதிய பேருந்துநிலையம் அமைக்க வேண்டும் என்றாா் திமுக மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

கரூரில் திமுக சாா்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ பிரசார நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. 2 ஆம் நாள் நிகழ்ச்சியாக, புதன்கிழமை சோமூா், திருமுக்கூடலூா், புதுப்பாளையம் பகுதியில் கோரை விவசாயிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் வெங்கமேட்டில் நெசவாளா்கள் சந்திப்பு, மத்திய நகர திமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் வியாபாரிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக மாவட்டப் பொறுப்பாளா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தாா். அப்போது, மாநில விவசாய அணி செயலாளா் ம. சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.