/

கரூரில் மேலும் 32 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,170 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:44 pm

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,170 ஆக உயா்ந்துள்ளது.

மேலும் இதுவரை 3,876 போ் குணமடைந்து வெவ்வேறு நாட்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 249 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். 45 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.