வாக்காளா் பட்டியலில் இருந்து திமுக ஆதரவாளா்களை நீக்க முயற்சி
கரூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து திமுக வாக்காளா்களை நீக்க ஆளுங்கட்சியினா் முயற்சிப்பதாக திமுக மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

கரூரில் வட்டமிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலைக் காண்பிக்கிறாா் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி.









