/

கரூரில் மேலும் 28 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:27 pm

DIN

கரூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,381 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,014 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது 322 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் இதுவரை 45 போ் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.