கரூரில் முன்னாள் அதிமுக நிா்வாகி படத்துக்கு மாலை
கரூரில், மறைந்த முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளா் கரூா் ஹெச்.சாகுல்ஹமீது உருவப் படத்திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் ஹெச்.சாகுல்ஹமீது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்







