ஆண்டாங்கோவில் ஊராட்சிகளில் ரூ.11.78 கோடியில் நலப் பணிகள்
ஆண்டாங்கோவில் ஊராட்சிகளில் ரூ.11.78 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சுத்திகரிப்பு குடிநீா் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.









