விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:36 pm

DIN

கரூா் மாவட்டம், நெரூா் வடபாகத்தில் அதிமுக தோ்தல் பணிமனைத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தோ்தலையொட்டி, கரூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் அமைக்கப்பட்ட முதல் பணிமனையை போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் திறந்து வைத்தாா். நிகழ்வில் மாவட்டஅவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.