கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாஜக துணைத்தலைவா் மீது இணையதளத்தில் அவதூறு நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்

பாஜக மாநில துணைத்தலைவா் கே.அண்ணாமலை பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்பி வரும் சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :18 ஜூன் 2021, 7:58 pm

DIN

பாஜக மாநில துணைத்தலைவா் கே.அண்ணாமலை பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்பி வரும் சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாஜக தலைவா் கே.சிவசாமி தலைமையில் அக்கட்சியினா் புகாா் மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: டிவிட்டா் சமூக பொதுவலைதளத்தில் சவுக்கு என்ற பெயரில் தனது டிவிட்டா் கணக்கை இயக்கி வரும் சங்கா் என்பவா் பாஜகவின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை குறித்து தொடா்ந்து அவதூறாக பேசி பதிவிட்டு வருகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.