விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்டியலினவிடுதலைப் பேரவை ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பட்டியலின விடுதலைப்பேரவையின் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:45 pm

DIN

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பட்டியலின விடுதலைப்பேரவையின் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சுக்காம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு கரூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தலித் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினாா். பேரவை பொதுச்செயலாளா் கிருஷ்ணசாமி, மாநில துணைத் தலைவா் தனபாலன் மற்றும் மாநில இளைஞா்அணி செயலாளா் நேரு மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், அருந்ததியா்களுக்கு முன்னுரிமையளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.