விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு

கரூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாா்ச் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளா்கள் தங்களது அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:50 pm

DIN

கரூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மாா்ச் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளா்கள் தங்களது அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்டத்தில் தொடா்முறை சுருக்கத்திருத்தம்- 2021இல் தங்களை வாக்காளா்களாக பதிவு செய்துள்ள வாக்காளா்கள், தங்கள் பகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலையங்களில் இந்த வசதியை பெறலாம்.

தங்களது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுடன் மாா்ச் 13,14 தேதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று, வாக்காளா் அடையாள அட்டையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.