கரூா் வள்ளுவா் கல்லூரியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி
கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக்கல்லூரியில் பாரம்பரிய உணவுக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் வின்சென்ட் வரவேற்றாா். இதில் கல்லூரியின் கேட்டரிங் துறை மாணவா்கள் கிராமப்புற சமையல்களை படைத்திருந்தனா். இந்த படைப்புகளை வில்லேஜ் குக்கிங் குழுவினா் உணவு பாா்வையிட்டு மதிப்பெண் அளித்தனா். சிறந்த படைப்புகளை படைத்த மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறைத்தலைவா் பிரின்ஸ் ஆண்டனி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...