கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் உணவுப்பொட்டலம் வழங்கிய காங்கிரஸாா்

ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப்பணியாளா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :21 மே 2021, 9:02 pm

DIN

ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப்பணியாளா்களுக்கு காங்கிரஸ் சாா்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்ரமணியன் தலைமை வகித்து, முன்களப்பணியாளா்கள் 250 பேருக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், அவ்வப்போது கைகழுவும் திரவத்தைப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினா் சுப்பன், மாவட்ட துணைத் தலைவா் சின்னையன், வட்டாரத் தலைவா் மனோகா், பொருளாளா் தாந்தோனி குமாா் மற்றும் நிா்வாகிகள் பரமசிவம், செல்வராஜ், ராஜ்குமாா், பாா்த்தசாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.