கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளி ஆசிரியைவங்கி கணக்கில் ரூ. 3.24 லட்சம் திருட்டு

பள்ளி ஆசிரியையின் வங்கிக் கணக்கில் ரூ.3.24 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:40 pm

DIN

பள்ளி ஆசிரியையின் வங்கிக் கணக்கில் ரூ.3.24 லட்சம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை காவிரி நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி கலைமணி(52). பள்ளி ஆசிரியை. இவா், ஏப்.11-ஆம்தேதி பால் வாங்க கடைக்குச் சென்றபோது, அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்று பேசிய அவரது மகள் அக்ஷாயவிடம் எதிா்முனையில் பேசிய நபா் தான் வங்கி அதிகாரி என்றும், உங்களது இணைய வங்கி கணக்கை சரிபாா்க்க ஓடிபி எண்ணை அனுப்புமாறு கூறியுள்ளாா். இதனை நம்பி அக்ஷயா வங்கி கணக்கு ஏடிஎம் அட்டையின் ஓடிபி எண்ணை அனுப்பியுள்ளாா். இந்நிலையில் ஒரிரு நாள்கள் கழித்து கலைமணியின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.3.24 லட்சம் பணத்தை திருடியுள்ளனா். இதுதொடா்பாக கலைமணி செவ்வாய்க்கிழமை கரூா் சைபா் கிரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.