செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: கரூரில் கொண்டாட்டம்
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை திரண்ட திமுகவினா் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்.









