கரூா் மாவட்டத்துக்கு கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் அலுவலா் தகவல்

கரூா் மாவட்டத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுவதற்காக ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்படுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா்.








