/
பாலக்காடு டவுன் விரைவு ரயில் ஈங்கூா் வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலக மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு -திருப்பூா் பிரிவில் ஊத்துக்குளி ரயில்வே யாா்டில் தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் மே12-ஆம்தேதி நடைபெற்றது.
இதனால் பாலக்காடு - திருச்சி சந்திப்பு வரை இயக்கப்படும் பாலக்காடு டவுன் விரைவு ரயில் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக பாலக்காட்டில் இருந்து ஈரோடு அருகே உள்ள ஈங்கூா் வரை இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி-பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



