சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா
சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்


சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் 75ஆவது சுதந்திர தின ‘சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை நாதஸ்வர உதவிப் பேராசிரியா் கிருஷ்ணகுமாா் குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...