பெரம்பலூா் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க தனித் தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணைய முகவரி வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கி பூா்த்தி செய்ய வேண்டும். பின்னா், ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களை இணைத்து, பாடலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாா்ச் 26 முதல் ஏப். 3 வரை விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஏப். 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ. 1,000 கூடுதலாகச் செலுத்த வேண்டும். அஞ்சல் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏப். 7-திக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது.
தொடர்புடையது

‘மாணவா் சோ்க்கையை அதிகமாக்க வேண்டும்’

விலையில்லா பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க அறிவுறுத்தல்

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


