ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

மார்ச் 21 வரை கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

மூக்கம்பட்டியில் அண்மையில் (மார்ச் 1) கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

மூக்கம்பட்டியில் அண்மையில் (மார்ச் 1) கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமை ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் மேலும் கூறியது: புதுகை மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பூசிப் பணி 1.3.2016 முதல் தொடங்கி வரும் 21.3.2016 வரை 21 அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்து நோயிலிருந்து காத்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசி அளிப்பதால் பால் குறையாது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போடலாம் என்றார்.

இதில்,சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், ஒன்றியக்குழுத் தலைவர் வெóளையம்மாள் பழனிவேலு,மண்டல இணை இயக்குநர்.நா.சதாசிவம்,துணை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூக்கம்பட்டி ஊராட்சித் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார். முகாமில் 350 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.