2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

குடிநீர்த் தொட்டியில் கொசுப்புழு: உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

அறந்தாங்கியில்  வீட்டின் குடிநீர் தொட்டியில் கொசுப் புழு இருந்ததால் வீட்டு உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டது.

Published On :

அறந்தாங்கியில்  வீட்டின் குடிநீர் தொட்டியில் கொசுப் புழு இருந்ததால் வீட்டு உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டது.
அறந்தாங்கி நகராட்சிக்குள்பட்ட மணிவிளான் தெருவைச் சேர்ந்த  ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமாக ஹயாத்தி உள்ள வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் விடப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, நகராட்சி  ஆணையர் பொறுப்பு நா.மீராஅலி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சி.சேகர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் கழிவுநீரை கால்வாயில் சேர்க்க ஏற்பாடு செய்ததுடன், அவரது வீட்டில் இருந்த குடநீர் தொட்டியில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்ததைக் கண்டு மருந்து ஊற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வீட்டு உரிமையாளர் ராஜாமுகமதுவுக்கு  அபராதமாக ரூ.2 ஆயிரம் விதித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.