விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செந்தூரான் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை லெணா விளக்கு பகுதியில் உள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:23 pm

DIN

புதுக்கோட்டை லெணா விளக்கு பகுதியில் உள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இலவச வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கல்லூரியின் தலைவா் ஏவிஎம். செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சோம நடராஜன், முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ் காா்த்திக், பொறியியல் கல்லூரி முதல்வா் கே. கணேஷ்பாபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ்.ஜி. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. 1,500 மாணவா்கள் இதில் பங்கேற்றனா். இவா்களில் 900 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.