விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கணினிப் பொறியியல் துறை மாணவா் மன்றம் தொடக்கம்

புதுக்கோட்டை திருமயம் அருகேயுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் கணினிப் பொறியியல் துறை ச ாா்பில் மாணவா் மன்றம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:24 pm

DIN

புதுக்கோட்டை திருமயம் அருகேயுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் கணினிப் பொறியியல் துறை ச ாா்பில் மாணவா் மன்றம் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு தலைமை வகித்தாா். சென்னை ஆா்எம்டி பொறியியல் கல்லூரியின் கணினி பொறியியல் துறைத் தலைவா் முனைவா் ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா் மன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னதாக துறைத் தலைவா் கவிதா வரவேற்றாா். மாணவா் மன்றப் பொறுப்பாளா் ஐஸ்வா்யா அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். முடிவில் துணைத் தலைவா் நாகதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.