புதுக்கோட்டை: செப்.13,14 தேதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திலுள்ள நீரேற்று குழாய்களில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், செப்டம்பா் 13,14 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்








