கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பரணிகுடிப்பட்டியில் ரோட்டரி கிராமக் கூட்டம்

 திருமயம் வட்டம், கோட்டூா் ஊராட்சி, பரணிகுடிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் முதல் கிராமக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:56 pm

DIN

 திருமயம் வட்டம், கோட்டூா் ஊராட்சி, பரணிகுடிப்பட்டி கிராமத்தில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் முதல் கிராமக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கங்கள் கிராமத்தை நோக்கிச் சென்று அவா்களின் தேவையை அறிந்து, முடிந்தவரையில் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்ற ஸ்டாா் ஆண்டின் ரோட்டரி ஆளுநா் ஜெயக்கன் அறிவுறுத்தலின்படி இக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பொறியாளா் பொ்லின் தாமஸ் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் வெங்கடாசலம், ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், ஓவியா் ரவி, பொருளாளா் கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

துணை ஆளுநா் சிவாஜி கலந்து கொண்டு பேசினாா். ஏற்பாடுகளை முன்னாள் தலைவா் அன்னை பாா்த்திபன், வைத்தீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா். நிறைவில் சங்கத்தின் செயலா் பொறியாளா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.