கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தில் 11 பேருக்கு உதவி

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் கோரி விண்ணப்பித்திருந்த 11 பேருக்கு ரூ. 50,077 மதிப்பில் உதவிகள்

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:18 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள் கோரி விண்ணப்பித்திருந்த 11 பேருக்கு ரூ. 50,077 மதிப்பில் உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் இந்த உதவிகளை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வழங்கினாா்.மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் எஸ். முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.